sivaganga சிஐடியு 50ஆம் ஆண்டு அமைப்பு தின சிறப்புப் பேரவை நமது நிருபர் ஜூன் 1, 2019 சிஐடியு 50ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு வியாழனன்று திருப்பூரில் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.